- பாரம்பரிய, சமயக் கிரியைகளுக்கு முதலிடம்- கதிர்காமத்திற்கு பாத யாத்திரையாக வருவோருக்கும் அனுமதியில்லைபாரம்பரிய மற்றும் சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் இம்முறை பெரஹராக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தியவதன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக...