புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நடைமுறை தொடர்பில் ஒரு சில ஊடகங்களில் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் நிறைவடையும்...