- நாளாந்த உற்பத்தியை 1 கோடியிலிருந்து 90 இலட்சமாக 10 இலட்சம் பீப்பாய்களால் குறைப்புசவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய் எரிபொருள் உற்பத்தியை நாளொன்றுக்கு ஒரு மில்லியன் (10 இலட்சம்) பீப்பாய்களை குறைக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....