- உடன் பதில் வழங்க முடியாவிடின் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரைஅரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை...