அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவராக, வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நேற்று (27) இடம்பெற்ற அச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) போட்டியின்றி தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படும் 4ஆவது...