சுலைமானியின் கொலைக்கு பதிலடி:ஜெனரல் காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதில் நடவடிக்கையாக ஈராக்கில் அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ள விமானத் தளங்கள் மீது ஈரான் பல்லிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.பக்தாதின் மேற்காக உள்ள இர்பில் மற்றும் அல் அஸாத் ஆகிய இரு விமானத் தளங்கள் மீது நேற்று அதிகாலை...