தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.அவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் குறித்த ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த 2019 ஜனாதிபதித்...