- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றையதினம் (18) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ஏற்கனவே 617 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,...