- வருடத்திற்கு குறைவான அடகிற்கு 1% வட்டி- இன்று முதல் அமுல்தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மக்கள் தங்கள் குறுங்கால பணத் தேவைக்காக, தங்க நகைகளை அடகு வைப்பதை கருத்திற் கொண்டு, தங்க நகை அடகிற்கான உச்சபட்ச வருட வட்டி வீதத்தை 12% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திலும்...