சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான, கோமின் தயாசிறி காலமானார்.இலங்கையின் சட்டத்துறையில் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி, தனது 76ஆவது வயதில் நேற்று (01) இரவு காலமானார்.அவர் சட்டத் துறையில் ஒரு நிபுணராகக் கருதப்பட்டவர் என்பதுடன், புத்திஜீவிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.அவரது இறுதிச்...