பொலிஸார் இருவர், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் இருக்கின்ற புகைப்படத்தை பிரசுரித்து, திரிபுபடுத்தி இணையத்தளங்களிலும் ஒரு சில செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம்...