- 2018 நவம்பர் 31 முதல் அமுலாகும் வகையில் தண்டனைஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவன் சொய்ஷாவுக்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) 6 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பரில் அவர் மீது ICC யின் ஊழல் தடுப்புச் சட்டதிட்டத்தின் 3 விதிகளை மீறிய...