நாளை (02) முதல் அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பான சுற்றுநிருபத்திற்கேற்ப, கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், மாகாண, வலய அலுவலக அதிகாரிகளும் செயற்படுமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.சுகாதார வழிகாட்டல்களை பேணி, ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை...