- சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடல்- சரியான தேசிய மலரைத் தீர்மானிப்பதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்கவும் நடவடிக்கைஇலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா? (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் நசீர் அஹமட்...