- புல் வெட்டும் மாமாவுடன் கவனமாக இருப்பேன் என கூறிய சிறுவனுக்கு அவரே எமனானார்முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் வேலைத்தளம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்...