- 60 வருடமாக இருந்து வந்த நடைமுறையில் மாற்றம்- பொதுமக்கள் தினத்தில் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை- அமைச்சர்கள், அதிகாரிகள் கடமையில் இருப்பது அவசியம்அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமையை, திங்கட்கிழமையாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.நேற்று (09)...