- சமையல் எரிவாயு விலை குறைப்பே காரணம்- கோதுமை மா ரூ. 250 ஆகுமெனில் உணவு விலைகளும் குறைக்கப்படும்- அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்புபால் தேநீர் கோப்பையின் விலை ரூ. 100 ஆகவும், தேநீர் கோப்பையின் விலை ரூ. 30 ஆகவும் குறைக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சங்கம்...