மதன மோதகம் என அழைக்கப்படும் கஞ்சா கலந்த 21 கிலோ கிராம் போதைப்பொருள், 800 போதை மாத்திரைகள், 800 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது...