- முதல் போட்டி யாழ் அணிக்கும் காலி அணிக்கும் இடையில்இலங்கையில் இடம்பெறும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிவித்தலிலேயே இது...