இயேசுநாதரின் பிறப்பிடமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படும் விவிலிய நகரமான பெத்லஹேமில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இந்த சிறிய நகரில் உள்ள இயேசு பிறந்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படும்...