ஈரானின் சபஹரில் உள்ள ஷஹித் பெஹெஸ்டி துறைமுகத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களது முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக விஜயம் செய்த இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் சார் அமைப்பின் பிரதியமைச்சர் கலாநிதி அலி அக்பர்...