தொலைபேசி அழைப்பை இலகுவாக மேற்கொள்ள கைக்கு அடக்கமாக தயாரிக்கப்பட்டதே மொபைல் போன்களாகும். இவை தற்போது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றமடைந்துள்ளன. இன்று பலர் மொபைல் போனில் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் அதில் காணப்படும் இதர சேவைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்...