- இவ்வருடம் ஜனவரி 01 முதல் அமுல்- மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைதேசிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் போட்டிக்கான சம்பளத்தை அதிகரித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2023 ஜனவரி 31 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான சம்பளம் தொடர்பில்...