- பலூடா மற்றும் இஞ்சி பிஸ்கட் சுவைகளில்உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte புத்தம் புதிய இரண்டு சுவைகளில் ஐஸ் கிறீம்களை அறிமுகப்படுத்தியுள்ளது.பாரம்பரிய சுவைகளுக்கு மேலதிகமாக இந்த தனித்துவமான பலூடா மற்றும் இஞ்சி பிஸ்கட் சுவைகள் ஐஸ் கிறீம் பிரியர்களை கவர்ந்திழுப்பதுடன், அவர்கள் Pelwatte ஐஸ்...