- வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்புகொழும்பில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் நடைபெற்ற 55ஆவது ஆசியான் தினத்தில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்து கொண்டார்.கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற இந்நிகழ்வை இந்தோனேசியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங்...