இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படை தளபதியாக செயற்பட்ட இவர், இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக ஜனாதிதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1982 இல் கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னைய்யா, கடற்படை கட்டளையிடும்...