இன்று எம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் வழங்குனராக ஜி-மெயில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இலவசமாக வழங்கப்படும் இந்த மின்னஞ்சல் சேவை, 15 ஜிபி இற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆயினும் இந்த எல்லையை விரிவாக்குவதற்கு மாதாந்தம் பணம் செலுத்த வேண்டும் என்பது...