தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 இற்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் வற்றிவிட்டதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ். சிவலிங்கம் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 386 சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. இவற்றுள்...