- நாளாந்த செலவுக்கு மேலும் ரூ. 3 இலட்சம்- 5,000 மாணவர்களுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை- இசட் புள்ளி, பாடநெறியின் முக்கியத்துவம் ஆராயப்படும்- பல்கலையிலிருந்து வெளியேறி ஒரு வருடம் வரை வழங்கப்படும்- தொழில் கிடைத்ததும் திருப்பிச் செலுத்த வேண்டும்உயர் தரத்தில் சித்தியடைந்த அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி...