- யாழ். அலுவலகத்தை சொந்த நிதியில் மேம்படுத்தவும் முடிவுவவுனியா/ யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் இதனை...