மியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி, சீரற்ற காலநிலை காரணமாக மியன்மார் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்ட குறித்த மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து...