மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்ததம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் மின்சார சக்தியைப் பயன்படுத்தி இயங்குகின்ற...