மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளரை சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நேற்று (14) ஜெனீவாவில் பிரேசிலுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.மனித...