ஏப்ரல் மாதத்திற்கான பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என். மதிவண்ணன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் வங்கி கணக்குகளுக்கும் நேற்று (30) அனுப்பி...