- ஜூலை 2ஆம் வாரத்தில் டீசல் வந்தடையும்- அது வரை அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள்- 33,000 மெ.தொன். எரிவாயு ஜூலை வருகிறதுஎதிர்வரும் ஜுலை 22ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் எரிபொருள் நிலைமையின் தற்போதைய நிலை...