- 4 ஆண்கள், 1 பெண்- வயதுகள்: 74, 82, 72, 77, 67- இடங்கள்: பல்லேகலை, நுகேகொடை, பரவர்தனஓயா, மாத்தறை, கன்னத்தோட்டைஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (07) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 497 கொரோனா மரணங்கள்...