நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை (17) முதல் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு கிலோகிராம்நாட்டு நெல் : ரூ. 120சம்பா நெல்: ரூ. 125கீரி சம்பா நெல்: ரூ. 130இற்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சந்தையில் ஒரு...