பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நேற்று (01) பலாங்கொடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் குற்றத்தை...