இன்று முதல் அமுல்இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாத, கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட, சிம் அட்டை ஊடாக தொலைத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தும் சிம் அட்டைகள் இன்று (01) முதல் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே...