- 4 போட்டிகளைக் கொண்ட தொடர் 2-1 என வெற்றிசுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, 4 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என வெற்றி கொண்டுள்ளது.பிரிஸ்பனில் இடம்பெற்ற 4ஆவதும் இறுதியுமான குறித்த போட்டியில் 328 ஓட்டங்கள் எனும்...