- முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வெளிவிவகார அமைச்சு கோரிக்கைதாய்லாந்தில் அதிக சம்பளம் உட்பட பல்வேறு சலுகைகளுடன் கூடிய வேலைவாய்ப்புகள் எனக் குறிப்பிட்டு இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போலி பிரசாரம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு...