திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று (01) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட பெண் பத்தனை...