மலையகத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 23ஆவது சிரார்த்த தினம் இன்று (30) ஆகும்.அந்த வகையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு, இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான்,...