இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சாஜாவில் இடம்பெற்று வரும் ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்று துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை அணியில், இன்றைய...