பயணிகளின் வசதி கருதி உருவாக்கப்பட்டுள்ள கையடக்கத்தொலைபேசிக்கான புதிய App இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக MyBus-SL என்ற பெயரில் இந்த App வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Appஐ தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வடிவமைத்துள்ளது.இதன் மூலம் பஸ்கள்...