- ஜனாதிபதியினால் இன்று நியமனம்இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம். சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) பிற்பகல் கையளிக்கப்பட்டன.நிதித்துறையில்...