நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் தீர்ப்பு, இன்றையதினம் (07) புவனேக அலுவிஹாரே,...