கொஸ்வத்தை, கிரிமெட்டியான பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இக்கைது நேற்று (02) இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் போதைப்பொருள் பணியகத்தின் கண்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிரிமெட்டியான பிரதேசத்தில் 360 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்...