கல்விக்கான ஜனாதிபதி செயலணி விளக்கம்தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய 'தேசிய கல்விக்கொள்கை' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய கல்விக் கொள்கையின் தற்போதைய...