சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பிரபலமுமான, கலா கீர்த்தி எட்வின் ஆரியதாஸ இன்று (22) காலமானார்.நடமாடும் நூலகம் என அழைக்கப்பட்ட அவர், தனது 98ஆவது வயதில் காலமானார்.1922ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி, காலி, உணவட்டுனவில் பிறந்த அவர், மஹிந்த கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைக் கற்றதோடு, சிலோன...